வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னியச் செலாவணி இருப்பு அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2020
20:45
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு, கடந்த, 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 42.57 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது, இதுவரைஇல்லாத புதிய சாதனை உயர்வாகும்.
இதற்கு முந்தைய வாரமான, நவம்பர், 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி இருப்பு, 42.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இருப்பினும், தங்கத்தின் இருப்பு மதிப்பு, மதிப்பீட்டு வாரத்தில், 2,509 கோடி ரூபாய் சரிந்து, 2.66 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து விட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 28,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 28,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 28,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 28,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!