தங்கம் விலை சவரன் ரூ.680 அதிகரிப்புதங்கம் விலை சவரன் ரூ.680 அதிகரிப்பு ... நாட்டின் ஏற்றுமதி 17.84 சதவீதம் சரிவு நாட்டின் ஏற்றுமதி 17.84 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
‘பிக் பாஸ்கெட்’டை வாங்க டாடா குழுமம் முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
21:55

புது­டில்லி:டாடா குழு­மம், ஆன்­லைன் மளிகை வணி­கத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும், ‘பிக் பாஸ்­கெட்’ நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் இறங்கி உள்­ளது.

நாட்­டின் மின்­னணு மளிகை வர்த்­தக பிரி­வில், 50 சத­வீத பங்­க­ளிப்­பு­டன் உள்­ளது, பிக்
பாஸ்­கெட். 1,000 பிராண்­டு­களில், கிட்­டத்­தட்ட, 18 ஆயி­ரம் வகை­யான பொருட்­களை இந்­நி­று­வ­னம் விற்­பனை செய்து வரு­கிறது. பிக்­பாஸ்­கெட்­டில், அலி­பாபா உள்­ளிட்ட பல
நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்­துள்ளன.

இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னத்­தின், 80 சத­வீத பங்­கு­களை கைய­கப்­ப­டுத்­தும் முயற்­சி­யில், டாடா குழு­மம் இறங்கி உள்­ளது.கிட்­டத்­தட்ட, 9,620 கோடி ரூபாய் செலவில் பங்­கு­களை வாங்க இருப்­ப­தாக தெரிய வந்­துஉள்­ளது. டாடா குழு­மம், காரி­லி­ருந்து கத்­த­ரிக்­காய் வரை அனைத்து வகை­யான பொருட்­க­ளை­யும் வாங்­கும் வகை­யில், ‘சூப்­பர் ஆப்’ எனும், மெகா செய­லியை உரு­வாக்­கும் முயற்­சி­யில் இருக்­கிறது.


இதன் கார­ண­மா­கவே, பிக்­பாஸ்­கெட் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­தும் முயற்­சி­யில், டாடா இறங்கி உள்­ள­தாக தெரி­கிறது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)