பதிவு செய்த நாள்
11 டிச2020
22:19
சென்னை:வாடிக்கையாளர்களுக்காக, ‘ஹூண்டாய் ஸ்மார்ட் கேர் கிளினிக்’ என்ற சர்வீஸ் முகாமை, நாடு முழுதும், நாளை மறுதினம் முதல், 23 வரை, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் நடத்துகிறது.
இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுதும் நடைபெறும் இந்த முகாமில், 200 வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு உத்தரவாதம் நீட்டிப்பு;
1,000 வாடிக்கையாளர்களுக்கு, 2,000 ரூபாய் மதிப்பில், வவுச்சர்கள் மற்றும் எரிபொருள் கார்டு வழங்கப்படும். வாகன உதிரி பாகங்களில், 10 சதவீதம்; மெக்கானிக்கல் லேபரில், 20 சதவீதம் சலுகையும் வழங்கப்படுகிறது. புதிய கார் வாங்குவோருக்கு, 70 ஆயிரம் ரூபாய் வரை
தள்ளுபடி வழங்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|