பி.எப்., வட்டி: நமக்கு கிடைப்பது லாபமா – நஷ்டமா? பி.எப்., வட்டி: நமக்கு கிடைப்பது லாபமா – நஷ்டமா? ...  வாத்துகளை அடித்தால் பொன் முட்டை கிடைக்காது! வாத்துகளை அடித்தால் பொன் முட்டை கிடைக்காது! ...
அதிக வரவேற்பை காணும் பிராந்திய மொழி விளம்பரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2020
21:09

புதுடில்லி:இந்தியாவில் பெரும்பாலானோர், பிராந்திய மொழிகளில் செய்யப்படும் விளம்பரங்களையே அதிகம் பார்ப்பதாக, 'யுடியூப்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், முதன் முறையாக இந்நிறுவனம், டாப் பிராந்திய மொழி விளம்பரங்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.கடந்த ஜூலை முதல், டிசம்பர் வரையிலான காலத்தில், பரவலாக பார்க்கப்பட்ட முதல், 10 விளம்பரங்களின் பட்டியலில், தமிழ், மலையாளம், மராத்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட, ஆறு பிராந்திய மொழி விளம்பரங்கள் இடம்பிடித்துள்ளன.

தமிழில் வெளியிடப்பட்ட, 'இந்தியாவின் ருசி' என்பது குறித்த, 'அமுல்' விளம்பரம், 'டாப் 10' பட்டியலில், முதலிடத்தை பிடித்திருக்கிறது. அடுத்த இடத்தை, மலையாளத்தில் வெளியான, 'என்ட்ரி' ஆப் விளம்பரம் பிடித்திருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தை, பெங்காலியில் வெளியான, 'குட்நைட்' விளம்பரம் பிடித்துஉள்ளது.பிராந்திய மொழிகளில் விளம்பரங்களை கொடுப்பது, நல்ல பலனை தரும் என்பதை நிறுவனங்களும் உணர்ந்திருப்பதாக, யுடியூப் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)