புத்தாண்டு கொண்டாட்டம் ஓட்டல் துறை கவலைபுத்தாண்டு கொண்டாட்டம் ஓட்டல் துறை கவலை ... முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய சீனர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய சீனர் ...
‘பிட்காய்ன்’ மதிப்பு புதிய சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2020
21:43

புது­டில்லி:மெய்­நி­கர் நாண­ய­மான, ‘பிட்­காய்ன்’ விலை அதி­க­ரித்து, புதிய சாத­னையை
எட்­டி­யுள்­ளது. இதை­ய­டுத்து, 2019லிருந்து இது­வ­ரை­யி­லான காலத்­தில், மிக அதிக லாபத்தை எட்­டிய மாத­மாக, டிசம்­பர் அமை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

உல­கின் மெய்­நி­கர் நாண­யங்­களில் மிகப் புகழ்­பெற்ற, ‘பிட்­காய்ன்’ விலை, நேற்­றைய தினம், 20.36 லட்­சம் ரூபாய் என்ற உய­ரத்தை எட்­டி­யது. இதை­ய­டுத்து, இந்த டிசம்­பர் மாதத்­தில் மட்­டும் இது­வரை, 47 சத­வீதம் அள­வுக்கு அதிகரித்­துள்­ளது.

உல­க­ளா­விய கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்­தி­யில், இந்த ஆண்டு, பிட்­காய்ன் மதிப்பு, கிட்­டத்­தட்ட நான்கு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. பிட்­காய்ன் மட்­டு­மின்றி, ‘ஈதர்’
உள்­ளிட்ட பிற நாண­யங்­களும் வளர்ச்­சியை கண்­டுள்ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:இந்தியாவில், செயற்கைக்கோள் அடிப்படையிலான ‘பிராட்பேண்டு’ இணைய சேவைகளை வழங்க, எலான் மஸ்க் ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’ அதன் மருந்து வணிகத்துக்காக, ‘அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்’ ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் எட்டாம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, நாளை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 30,2020
அன்னிய செலாவணி இருப்புநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 2,168 கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)