வர்த்தகம் » பொது
டிசம்பர் மாத ஏற்றுமதி 0.8 சதவீதம் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஜன2021
22:49
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, டிசம்பரிலும் சரிவைக் கண்டுள்ளது. இந்த மாதத்தில், ஏற்றுமதி, 0.8 சதவீதம் சரிந்து, 1.28 லட்சம் ரூபாயாக குறைந்து உள்ளது.
பெட்ரோலியம், தோல் மற்றும் கடல் பொருட்கள் ஏற்றுமதி குறைந்த காரணத்தால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.இறக்குமதியை பொறுத்த வரை, 7.6 சதவீதம் அதிகரித்து, 3.11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.இரும்புத் தாது, புண்ணாக்கு, மருந்து, மசாலா பொருட்கள், காய்கறி, பழங்கள் ஆகியவை டிசம்பர் மாதத்தில் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. டிசம்பரில், வர்த்தக பற்றாக்குறை, 1.15 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 02,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 02,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 02,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 02,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!