தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியதுதங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது ... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கி அறிக்கை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கி அறிக்கை ...
டிசம்பரில் சேவைகள் துறை சுமாரான வளர்ச்சி கண்டுள்ளது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2021
21:16

புது­டில்லி:கடந்த டிசம்­பர் மாதத்­தில், நாட்­டின் சேவை­கள் துறை, மெது­வான வளர்ச்­சி­யையே கண்­டுள்­ளது.

‘ஐ.எச்.எஸ் – மார்க்­கிட் இந்­தியா’ நிறு­வ­னம், தக­வல் தொழில்­நுட்­பம், வியா­பா­ரம், ஓட்­டல், சுற்­றுலா, போக்­கு­வ­ரத்து, நிதி, காப்­பீடு, ரியல் எஸ்­டேட், வர்த்­த­கம், கட்­டு­மா­னம் உள்­ளிட்ட சேவை துறை நிறு­வ­னங்­க­ளி­டம் ஆய்வு மேற்­கொண்டு, அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.
அதில் கூறப்­பட்டு உள்­ள­தா­வது:

கடந்த நவம்­ப­ரில், சேவை துறை­களின் வளர்ச்சி, 52.3 புள்­ளி­களாக இருந்த நிலை­யில்,
டிசம்­ப­ரில், 53.7 புள்­ளி­களாகஅதி­க­ரித்­துள்­ளது.இந்த குறி­யீடு, 50 புள்­ளி­க­ளுக்கு மேல் இருந்­தால், வளர்ச்­சி­யை­யும்; 50 புள்­ளி­க­ளுக்கு கீழே இருந்­தால், சரி­வை­யும் குறிக்­கும்.கொரோ­னா­வால் பாதிப்­பு­கள் இருந்­தா­லும், நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய வேலை­க­ளுக்­கான, ‘ஆர்­டர்’கள்
கிடைத்­ததை அடுத்து, வளர்ச்சி காணப்­பட்­டுஉள்­ளது.

கொரோனா கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக, வெளி­நா­டு­க­ளுக்­கான பய­ணச் சேவை­கள் பாதிக்­கப்­பட்­டுள்ளன. புதிய ஏற்­று­மதி வாய்ப்­பு­களும் கணி­ச­மாக இம்­மா­தத்­தில் குறைந்­து உள்ளன.வேலை­வாய்ப்­பு­களை பொறுத்­த­வரை, பணப் புழக்க பிரச்­னை­கள் மற்­றும் தேவை குறைந்து வரு­வது ஆகிய கார­ணங்­க­ளால், ஊழி­யர் நிய­ம­னங்­கள் நிறுத்­தப்­பட்டு விட்­டன. மேலும், வணிக நம்­பிக்­கை­யும் சரிந்­துள்­ளது.

இதன் தொடர்ச்­சி­யாக, நடப்பு ஆண்­டின் துவக்­கப் பகுதி, தொடர்ந்து சவா­லா­ன­தாக இருக்­கும்.
ஆனா­லும், கொரோ­னா­வுக்­கான தடுப்­பூ­சி­கள் கிடைத்­த­வு­டன் நிலை­யான மீட்சி ஏற்­பட்டு, இயல்பு நிலைக்கு திரும்­பும் என எதிர்­பார்க்கலாம்.இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)