டிசம்பரில் சேவைகள் துறை  சுமாரான வளர்ச்சி கண்டுள்ளதுடிசம்பரில் சேவைகள் துறை சுமாரான வளர்ச்சி கண்டுள்ளது ... அம்பானியை அடுத்து, பபெட்டையும் பின்னுக்கு தள்ளிய சீனர் அம்பானியை அடுத்து, பபெட்டையும் பின்னுக்கு தள்ளிய சீனர் ...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கி அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2021
21:17

வாஷிங்­டன்:நடப்பு நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, மைனஸ், 9.6 சத­வீ­த­மாக இருக்­கும் என, உலக வங்கி தெரி­வித்­துள்­ளது. மேலும், 2021ம் ஆண்­டில் வளர்ச்சி, 5.4 சத­வீ­த­மாக உய­ரும் என்­றும் கணித்­துள்­ளது.

இது குறித்து, உலக வங்கி மேலும் தெரி­வித்து உள்­ள­தா­வது:இந்­தி­யா­வில் ஏற்­க­னவே வளர்ச்சி குறைந்து கொண்­டி­ருந்த நேரத்­தில், தொற்று நோயா­னது பொரு­ளா­தா­ரத்தை தாக்­கி­யது.
நடப்பு நிதி­யாண்­டில், குடும்­பத்­தி­ன­ரின் செல­வு­கள் மற்­றும் தனி­யார் முத­லீடு ஆகி­ய­வற்­றில் கடு­மை­யான வீழ்ச்சி ஏற்­பட்­டதை அடுத்து, பொரு­ளா­தார வளர்ச்சி மைனஸ், 9.6 சத­வீ­த­மாக இருக்­கும். 2021ல் வளர்ச்சி, 5.4 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும்.

வேலை­வாய்ப்­பில், ஐந்­தில், நான்கு பங்கு வகிக்­கும் முறை­சாரா துறை­யும், தொற்று நோய் கார­ண­மாக, கடு­மை­யான வரு­மான இழப்­புக்கு ஆளாகி இருக்­கிறது. இருப்­பி­னும், சமீ­பத்­திய சேவை மற்­றும் உற்­பத்தி வளர்ச்சி குறித்த தர­வு­கள், பொரு­ளா­தார மீட்­சியை அடைந்து
வரு­வதை காட்டு­வ­தா­கவே உள்ளன.நிதித் துறையை பொறுத்­த­வரை, வாராக் கடன்­கள், தொற்று நோய் பர­வு­வ­தற்கு முன்­பி­ருந்தே அதி­க­மா­கவே இருக்­கிறது.தொற்று நோய்க்­கான தடுப்­பூசி, நடப்பு ஆண்­டின் இரண்­டாம் பாதி­யி­லி­ருந்து பெரிய அள­வில் வினி­யோ­கிக்­கப்­படும் என எதிர்­பார்க்­க­லாம்.


மேலும், தொற்று நோய் தாக்­கத்­தில் மீண்­டும் எழுச்சி இருக்­காது என்­றும் எதிர்­பார்க்­க­லாம்.
இவ்­வாறு உலக வங்கி அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)