இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கி அறிக்கைஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கி அறிக்கை ... அமெரிக்க நிறுவனங்களிடம் பாகுபாடு இந்தியா மீது குற்றச்சாட்டு அமெரிக்க நிறுவனங்களிடம் பாகுபாடு இந்தியா மீது குற்றச்சாட்டு ...
அம்பானியை அடுத்து, பபெட்டையும் பின்னுக்கு தள்ளிய சீனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2021
21:19

புது­டில்லி:முகேஷ் அம்­பா­னியை பின்­னுக்­குத் தள்ளி, ஆசி­யா­வின் மிகப் பெரிய பணக்­கா­ரர் என்ற இடத்தை அண்­மை­யில் பிடித்­த­வர், சீனா­வைச் சேர்ந்த தொழி­ல­தி­ப­ரான,
ஜாங் ஷான்­ஷன்.


தற்­போது, இவர் பங்­குச் சந்தை பிதா­ம­க­ரான, வாரன் பபெட்­டை­யும் பின்­னுக்கு தள்ளி உள்­ளார்.
சீனா­வைச் சேர்ந்த, ஜாங் ஷான்­ஷன், ‘நோங்பு ஸ்பி­ரிங்’ எனும், பாட்­டில் தண்­ணீர் வணி­கத்­தில்
முன்­ன­ணி­யில் இருப்­ப­வர்.புத்­தாண்டு துவக்­கத்­தி­லி­ருந்து இவ­ரது சொத்து மதிப்பு, 98 ஆயி­ரத்து, 550 கோடி ரூபாய் அள­வுக்கு அதி­க­ரித்து, கடந்த செவ்­வாய் அன்று நில­வ­ரப்­படி, 6.63 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது என, ‘புளூ­பெர்க் பில்­லி­ய­னர்ஸ் இண்­டெக்ஸ்’ தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து, ஜாங் ஷான்­ஷன், உல­க­ள­வில் ஆறா­வது பெரிய பணக்­கா­ர­ராக உயர்ந்­துள்­ளார்.
உல­க­ள­வில் முதல், 10 பணக்­கா­ரர்­கள் பட்­டி­ய­லில் இடம்­பெற்ற, இரண்­டா­வது சீனர் இவர். இவ­ருக்கு முன்­ன­தாக, 2015ம் ஆண்­டில், ரியல் எஸ்­டேட் அதி­ப­ரான, வாங் ஜியான்­லின் எட்­டா­வது இடத்­தைப் பிடித்­தார். அதன் பின், சீனா­வைச் சேர்ந்த யாரும் இந்த பட்­டி­ய­லில் இடம்­பெ­ற­வில்லை.தற்­போது, ஜாங் ஷான்­ஷன் ஆறா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. 3 கோடி முன்களப் ... மேலும்
business news
இந்தியர்கள் மத்தியில் ஆன்லைனில் காப்பீடு வசதியை நாடுவதற்கான ஆர்வம் அதிகரித்திருப்பது, ஆய்வில் தெரிய ... மேலும்
business news
வரி சேமிப்பு திட்டமிடலை மேற்கொள்ளும் போது, அனைத்து பிரிவுகளின் கீழ் பொருந்தக்கூடிய சலுகைகளை அறிந்திருப்பது ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த, 2020ம் ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து, 7 ஆண்டுகளில் இல்லாத ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த, 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான காலத்தில், 11 சதவீதம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)