அம்பானியை அடுத்து, பபெட்டையும் பின்னுக்கு தள்ளிய சீனர்அம்பானியை அடுத்து, பபெட்டையும் பின்னுக்கு தள்ளிய சீனர் ... உலக வர்த்தக அமைப்பு இந்தியாவுக்கு பாராட்டு உலக வர்த்தக அமைப்பு இந்தியாவுக்கு பாராட்டு ...
அமெரிக்க நிறுவனங்களிடம் பாகுபாடு இந்தியா மீது குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2021
22:07

புது­டில்லி:இந்­தியா, ‘டிஜிட்­டல்’ சேவை வரி விஷ­யத்­தில், அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளுக்கு
எதி­ராக பாகு­பாடு காட்­டு­வ­தாக, அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. மேலும் இது, சர்­வ­தேச வரி விதிப்பு நடை­மு­றை­யில் உள்ள கொள்­கை­க­ளுக்கு முர­ணா­ன­தா­க­வும், அமெ­ரிக்க
வர்த்­த­கத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தா­க­வும் இருப்­ப­தாக, அமெ­ரிக்க நிர்­வா­கம் குற்­றம்­சாட்டி
இருக்­கிறது.

இந்­தியா, இத்­தாலி மற்­றும் துருக்கி ஆகிய நாடு­களின், டிஜிட்­டல் சேவை வரி குறித்த,
அமெ­ரிக்க வர்த்­தக பிர­தி­நி­தி­கள் விசா­ரணை முடி­வு­கள், கடந்த,6ம் தேதி­யன்றுவெளி­யி­டப்­பட்­டன.


டிஜிட்­டல் சேவை வரி


இந்த அறிக்கை, மேலே குறிப்­பிட்ட மூன்று நாடு­களின் டிஜிட்­டல் சேவை வரி­க­ளுக்கு
எதி­ரா­கவே அமைந்­துள்­ளது.இந்­தி­யாவை பொறுத்­த­வரை, அதன் டிஜிட்­டல் சேவை வரி, இந்­திய நிறு­வ­னங்­கள் அல்­லா­த­வற்றை குறி­வைக்­கிறது. அதே­ச­ம­யம், இந்­திய
நிறு­வ­னங்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யா­கவே விலக்கு அளிக்­கிறது.


இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு கரி­ச­னம் காட்­டும் அதே சம­யம், அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள், அதே வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கும் அதே சேவைக்கு, வரி விதிக்­கப்­ப­டு­கிறது.இத்­த­கைய வரி குறித்த குழப்­பங்­களை தீர்க்­கும் வகை­யில், எந்த ஓர் அதி­கா­ரப்­பூர்­வ­மான வழி­காட்­டு­த­லை­யும் இந்­தியா வெளி­யி­ட­வில்லை என்­றும் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.இந்த விசா­ர­ணை­யின் ஒரு
பகு­தி­யாக, அமெ­ரிக்கா, இந்­தி­யா­வி­டம் அதன் ஆலோ­ச­னை­களை கோரி­யது.


முயற்­சி

இதை­ய­டுத்து, இந்­தி­யா­வும் தன் கருத்­துக்­களை சமர்ப்­பித்­துள்­ளது.அதில், இந்­தியா பாகு­பாடு காட்­ட­வில்லை என்­றும், அதே­ச­ம­யம் இந்­தி­யா­வில் இருக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும்,
பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும், வர்த்­த­கத்­தில் சம­மான தளத்தை வழங்­கும் முயற்­சியை மேற்­கொண்­டி­ருப்­ப­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. 3 கோடி முன்களப் ... மேலும்
business news
இந்தியர்கள் மத்தியில் ஆன்லைனில் காப்பீடு வசதியை நாடுவதற்கான ஆர்வம் அதிகரித்திருப்பது, ஆய்வில் தெரிய ... மேலும்
business news
வரி சேமிப்பு திட்டமிடலை மேற்கொள்ளும் போது, அனைத்து பிரிவுகளின் கீழ் பொருந்தக்கூடிய சலுகைகளை அறிந்திருப்பது ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த, 2020ம் ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து, 7 ஆண்டுகளில் இல்லாத ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த, 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான காலத்தில், 11 சதவீதம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Manian - Chennai,Iran
08-ஜன-202105:59:02 IST Report Abuse
Manian இதிலென்ன தப்பு ? ஒரே மக்கள் என்றாலும் , ஜாதி வாரியாகவே போலி ஓபிசிக்களே 97% விகித 3றே ஜாதியினரே- முக்குலத்தார்-வன்னியர்-கொங்கு வேலாளர்- அதிலும் 3% சதவிகித மேல் மட்டத்தினர் 67 இதர பின் படுத்தப்பட்டவர்களை , சீமை கருவேலமரம் போல தடுக்கவில்லையா? முன்னேறாமல் தடுக்க வில்லையா? கேரளத்தில், ஈழவர்கள், வடநாட்டில் கூர்மிகள் இப்படியே இந்த சிக்கல்களில் சிக்காமல் உலக விஞ்ஞாத் திருடர் கருணா நாயுடு ஒருவரே கின்னஸ், திருட்டு விஞ்ஞானத்தில் நோபல் பரிசு 90% தகுதியுடன் கொள்ளை அடித்தார். எங்கள் நாட்டில் மக்களும் 70-80% ஓட்டை விற்று "முடிந்தவரை கொள்ளை அடி" தர்மத்தை நிலை நாட்டுகிறார்கள். உங்கள் நாட்டிலும் கருப்பர்கள்,ஹிஸ்பானியர்களுக்கும் இதே கதிதானே? அமெரிக்க நிறுவனங்கள், அதே வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அதே சேவைக்கு, வரி விதிக்கப்படுகிறது.- இதிலென்ன தப்பு?வரி கட்டாமலே, வரி கட்டினவங்க கிட்டே வசூலிச்ச(மாமூலை) எலவசங்காக நாங்கள் கொடுக்கவில்லையா? கம்னு கிடங்க. சைனாவை கண்டா பயப்படறவனுங்க நீங்க. 1. 3 பில்லின் ஜனங்க இருக்குறதாலேதானே,வெயவாரம் செய்யவரீங்க நீங்க, எங்க சம்பந்திகளா இல்லையே== காங்கிரஸ், திருடர்கள் சங்கம்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)