அமெரிக்க நிறுவனங்களிடம் பாகுபாடு இந்தியா மீது குற்றச்சாட்டுஅமெரிக்க நிறுவனங்களிடம் பாகுபாடு இந்தியா மீது குற்றச்சாட்டு ... பொருளாதார வளர்ச்சி குறையும் புள்ளிவிபர அலுவலகம் அறிவிப்பு பொருளாதார வளர்ச்சி குறையும் புள்ளிவிபர அலுவலகம் அறிவிப்பு ...
உலக வர்த்தக அமைப்பு இந்தியாவுக்கு பாராட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2021
22:08

புது­டில்லி:வர்த்­த­கத்தை எளி­தாக்­கு­வ­தற்­காக, இந்­தியா பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து, அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்தி இருப்­ப­தாக, உலக வர்த்­தக அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, மேலும் தெரி­வித்து உள்­ள­தா­வது:

நேரடி துறை­முக வினி­யோ­கம் மற்­றும் நேரடி துறை­முக நுழைவு வச­தி­கள், இடர் மேலாண்மை அமைப்பு, சுங்க நுழைவை மின்­ன­ணு­ம­ய­மாக்­கி­யது, ஒற்­றைச் சாளர வச­தி­கள்
என பல வர்த்­தக வச­தி­களை, 2015 முதல், இந்­தியா அறி­மு­கம் செய்து வந்­துள்­ளது.

மேலும், இந்­தி­யா­வின் வர்த்­தக கொள்­கை­களில் பெரிய மாற்­றங்­கள் எது­வு­மின்றி, அவை அப்­ப­டியே தொடர்ந்து வரு­கின்றன.உள்­நாட்டு உற்­பத்தி, ஏற்­று­மதி ஆகிய இரண்­டை­யும்
ஊக்­கு­விக்­கும் வகை­யில், நேரடி மானி­யங்­கள், விலை ஆத­ரவு திட்­டங்­கள், கட்­டண
சலு­கை­கள், விருப்­ப­மான வட்டி விகி­தங்­கள் என, பல சலு­கை­களை தொடர்ந்து அளித்து
வரு­கிறது.

வளர்ந்த நாடு­கள், இந்­தி­ யா­வில் வேளாண் துறை­யில் அதிக தாரா­ள­ம­ய­மாக்­கத்தை
விரும்­பு­கின்றன. மேலும், சர்­வ­தேச தரத்­துக்கு இணை­யாக, தரத்தை உயர்த்­து­மா­றும்
கோரு­கின்றன.இவ்­வாறு உலக வர்த்­தக மையம் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. 3 கோடி முன்களப் ... மேலும்
business news
இந்தியர்கள் மத்தியில் ஆன்லைனில் காப்பீடு வசதியை நாடுவதற்கான ஆர்வம் அதிகரித்திருப்பது, ஆய்வில் தெரிய ... மேலும்
business news
வரி சேமிப்பு திட்டமிடலை மேற்கொள்ளும் போது, அனைத்து பிரிவுகளின் கீழ் பொருந்தக்கூடிய சலுகைகளை அறிந்திருப்பது ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த, 2020ம் ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து, 7 ஆண்டுகளில் இல்லாத ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த, 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான காலத்தில், 11 சதவீதம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)