உலக வர்த்தக அமைப்பு இந்தியாவுக்கு பாராட்டுஉலக வர்த்தக அமைப்பு இந்தியாவுக்கு பாராட்டு ... பயோனியர்  ஆசியா குழுமத்திற்கு மின்சார பைக்குகளை வழங்கிய ஹீரோ எலக்ட்ரிக் பயோனியர் ஆசியா குழுமத்திற்கு மின்சார பைக்குகளை வழங்கிய ஹீரோ எலக்ட்ரிக் ...
பொருளாதார வளர்ச்சி குறையும் புள்ளிவிபர அலுவலகம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2021
22:10

புது­டில்லி:இந்­திய பொரு­ளா­தா­ரம், நடப்பு நிதி­யாண்­டில், மைனஸ், 7.7 சத­வீ­த­மாக இருக்­கும் என, அரசு தெரி­வித்­துள்­ளது.

கொரோனா தொற்று நோய் பர­வல் கார­ண­மாக, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, நடப்பு
நிதி­யாண்­டில் மைனஸ், 7.7 சத­வீ­த­மாக இருக்­கும் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


வளர்ச்சி பாதிப்பு

இது, முந்­தைய நிதி­யாண்­டில், 4.2 சத­வீத வளர்ச்­சி­யு­டன் இருந்­தது.மத்­திய புள்­ளி­வி­பர
அலு­வ­ல­கம் இது குறித்து வெளி­யீட்­டுள்ள அறிக்­கை­யில், விவ­சா­யம் தவிர அனைத்து
துறை­க­ளி­லும் வளர்ச்சி பாதிப்பு இருக்­கும் என தெரி­வித்­து உள்­ளது.மேலும், நடப்பு நிதி­யாண்­டில், தயா­ரிப்பு துறை வளர்ச்சி, மைனஸ், 9.4 சத­வீ­த­மாக இருக்­கும் என தெரி­வித்­துள்­ளது.


மேலும் சுரங்­கம், வர்த்­த­கம், ஓட்­டல்­கள், போக்­கு­வ­ரத்து, தொலை­தொ­டர்பு ஆகிய சேவை துறை­கள் வளர்ச்­சி­யி­லும் குறிப்­பி­டத்­தக்க சரிவு இருக்­கும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.

பொரு­ளா­தாரம்

அதே­ச­ம­யம், விவ­சா­யத் துறை, 3.4 சத­வீ­தம் அள­வுக்கு வளர்ச்சி காணும் என்­றும் தெரி­வித்­து உள்­ளது.நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், மைனஸ், 23.9 சத­வீ­த­மா­க­வும்; இரண்­டா­வது காலாண்­டில், மைனஸ், 7.5 சத­வீ­த­மா­க­வும் இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)