பங்கு முதலீட்டில் அதிகரிக்கும் ஆர்வம் பங்கு முதலீட்டில் அதிகரிக்கும் ஆர்வம் ...  மீண்டு எழுந்த ‘டாடா’ சந்தை மதிப்பில் முதலிடம் மீண்டு எழுந்த ‘டாடா’ சந்தை மதிப்பில் முதலிடம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஐ.ஆர்.எப்.சி., பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
20:52

புதுடில்லி:ஐ.ஆர்.எப்.சி., எனும், ‘இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன்’, 18ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதாக ,முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் செயலர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துஉள்ளார்

.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம், 18ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது. 20ம் தேதியன்று முடிவடைகிறது. இந்த பங்கு வெளியீட்டின் மூலமாக, 4,600 கோடி ரூபாயை திரட்ட திட்டமிடப்பட்டுஉள்ளது.பங்கு வெளியீட்டை முன்னிட்டு, ஒரு பங்கின் விலை, 25 – 26 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்தம், 178.20 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.இந்நிறுவனம், 1986ல் துவங்கப்பட்டது. இந்திய ரயில்வே, சொத்துக்களை உருவாக்குவதற்கு தேவையான நிதியை, நிதிச் சந்தைகளிலிருந்து பெற்றுத் தருவதே இதன் முதன்மை பணியாகும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு திட்டங்களை நிறுத்துவதற்கு முதலீட்டாளர்கள் முன் ஒப்புதல் கட்டாயமாக்கப்படக் ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றதை அடுத்து, இந்தியாவின் அதிக ... மேலும்
business news
பங்கு முதலீட்டில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும், இந்த ஆண்டு சில்லரை ... மேலும்
business news
புதுடில்லி:டெக்மகிந்திரா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ... மேலும்
business news
புதுடில்லி:மும்பை பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள நிறுவனங்களின், மொத்த சந்தை மதிப்பு, நேற்று காலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)