பி.எம்.டபுள்யு., கார் விற்பனை 31.5 சதவீதம் சரிவு பி.எம்.டபுள்யு., கார் விற்பனை 31.5 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நேபாளத்துக்கு ரயிலில் ஹூண்டாய் கார்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
20:57

சென்னை:ஹூண்டாய் கார்கள், முதல் முறையாக, ரயில்வே மூலமாக நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஹூண்டாய் நிறுவனத்தின், 125 கார்கள், தொழிற்சாலை அமைந்துள்ள இருங்காட்டுக்கோட்டை அருகில் உள்ள, வாலாஜாபாத் ரயில் நிலையத்திலிருந்து, நேபாளத்திற்கு, முதல் முறையாக ரயிலில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக இந்த செயல்பாடு துவங்கப்பட்டுள்ளது.

இந்த கார்கள், இந்தியா – நேபாளம் எல்லைக்கு அருகில் உள்ள, நவுதன்வா வரை செல்லும். அதன் பின் அங்கிருந்து, நேபாள மலைப் பிரதேசத்தில், சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்படும்.‘‘ஹூண்டாய் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ‘‘அந்த வகையில் முதல் முறையாக, 125 கார்களை, ரயில் மூலமாக ஏற்றுமதி செய்துள்ளோம்,’’ என, ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தித் துறை இயக்குனர் கணேஷ் மணி தெரிவித்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:ஜெர்மன் நாட்டை சேர்ந்த, பி.எம்.டபுள்யு., நிறுவனத்தின் விற்பனை, கடந்த 2020ல், இந்தியாவில், 31.5 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி:மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், அதன் வாகனங்களுக்கான விலையை, 1.9 சதவீதம் உயர்த்தி இருப்பதாக ... மேலும்
business news
மும்பை:‘ஹோண்டா மோட்­டார் சைக்­கிள் அண்டு ஸ்கூட்­டர்’ நிறு­வ­னம், அதன், ‘ஆக்­டிவா’ ஸ்கூட்­டர் விற்­பனை, 2.5 கோடியை ... மேலும்
business news
புது­டில்லி:கடந்த டிசம்­பர் மாதத்­தில் உற்­பத்தி, 33.78 சத­வீ­தம் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக, ‘மாருதி சுசூகி’ ... மேலும்
business news
புது­டில்லி:தென் கொரி­யா­வைச் சேர்ந்த, ‘கியா மோட்­டார்ஸ்’ நிறு­வ­னம், சர்­வ­தேச சந்­தை­யில், அதன் புத்­தம் புதிய, ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)