உலக தொழில்நுட்ப மையங்களில் முதலிடத்தை பிடித்தது பெங்களூரு உலக தொழில்நுட்ப மையங்களில் முதலிடத்தை பிடித்தது பெங்களூரு ...  கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் ... ...
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் பிப்., வரை அவகாசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2021
22:54

சென்னை:கடந்த, 2019 – 20ம் நிதியாண்டுக்கான படிவம், ‘ஜி.எஸ்.டி., ஆர்., 9’ என்ற, ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் இருக்கின்றன. இதில், ஆண்டு முழுவதுக்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது. ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும், படிவம் – 9 தாக்கல் செய்ய வேண்டும்.

இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் – 9ஏ’ மற்றும் ‘9சி’ தாக்கல் செய்ய வேண்டும். 2019 – 20ம் நிதியாண்டுக்கான, படிவம் – 9 மற்றும் 9சி தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2020 டிச., வரை இருந்தது. வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று, பிப்., 28 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குள் தாக்கல் செய்யவில்லையெனில், அபராதத்துடன் தாக்கல் செய்ய வேண்டும் என, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)