வர்த்தகம் » பொது
பங்கு வெளியீட்டில் ‘ஸ்டார் ஹெல்த்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஜன2021
20:59
புதுடில்லி:‘ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ நிறுவனம் விரைவில் பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது.காப்பீட்டு துறையைச் சேர்ந்த, ‘ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ நிறுவனம், 3 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டுவதற்காக, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக தெரிகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக மருத்துவ காப்பீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பல நிறுவனங்கள் விரிவாக்க முயற்சிகளில் இறங்கி வருகின்றன.இந்த வகையில், ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனமும், புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான, பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 3 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு வருகிறார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 16,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 16,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 16,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 16,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!