வர்த்தகம் » பொது
நாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஜன2021
21:05

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த, 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான காலத்தில், 11 சதவீதம் அதிகரித்துள்ளது.குறிப்பாக, மருந்துகள் மற்றும் பொறியியல் துறைகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, மதிப்பீட்டு காலத்தில், 86 ஆயிரத்து, 213 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.இதுவே, கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், ஏற்றுமதி, 77 ஆயிரத்து, 745 கோடி ரூபாய் அளவுக்கே நடைபெற்றிருந்தது.கடந்த, 14 நாட்களில் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இக்காலத்தில், இறக்குமதி, 6.58 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர், நவம்பர் ஆகிய இருமாத சரிவுக்கு பின், டிசம்பர் மாதத்திலிருந்தே, ஏற்றுமதி அதிகரிக்க துவங்கி உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

‘ஓலா’ ஸ்கூட்டர் ஆலை படங்கள் வெளியீடு ஜனவரி 16,2021
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்

புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்

புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்

‘அனுபம் ரசாயன்’ விலை நிர்ணயம் ஜனவரி 16,2021
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்

சென்னைக்கு வர முயற்சிக்கும் ‘வீல்சேர் டாக்ஸி’ நிறுவனம் ஜனவரி 16,2021
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!