சீன கடன் செயலிகள் அதிகரிக்கும் அரசின் கிடுக்கிப்பிடி சீன கடன் செயலிகள் அதிகரிக்கும் அரசின் கிடுக்கிப்பிடி ... இந்தியா முழுவதும் பல்வேறு சலுகைகளுடன் ஓபோ ரெனொ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பம் இந்தியா முழுவதும் பல்வேறு சலுகைகளுடன் ஓபோ ரெனொ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ... ...
பங்குகளை அரசு குறைக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
21:56

புதுடில்லி:அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தன்னுடைய பங்குகளை 50 சதவீதத்துக்கும் கீழே இருக்குமாறு குறைத்துக்கொள்ள வேண்டும் என தொழிலகங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:அரசாங்கம் அடுத்த ஓராண்டுக்குள் நான்கு அல்லது மூன்று மிகப் பெரிய வங்கிகளை தவிர்த்து மற்ற நிறுவனங்களில் தன்னுடைய பங்குகளை 50 சதவீதத்துக்கும் கீழே குறைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பெரிய வங்கிகளுக்கான மனித வள கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அந்நிறுவனங்களும் தனியார் துறை வங்கிகளின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.வங்கிகளுக்கு தேவையான ஊழியர்களை நியமிப்பது, அவர்களை தக்க வைத்துக் கொள்வது, திறமைகளை அதிகரிப்பது ஆகியவற்றுக்காக சுதந்திரமான மனிதவள கொள்கைகள் அவசியம்.இவ்வாறு சி.ஐ.ஐ., தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)