பங்குகளை அரசு குறைக்க வேண்டும் பங்குகளை அரசு குறைக்க வேண்டும் ... இந்தியா முழுவதும் பல்வேறு சலுகைகளுடன் ஓபோ ரெனொ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பம் இந்தியா முழுவதும் பல்வேறு சலுகைகளுடன் ஓபோ ரெனொ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘டாடா மோட்டார்ஸ்’ விலையை அதிகரித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
21:57

புதுடில்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை, 26 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வாகன தயாரிப்புக்கு தேவையான, செமிகண்டக்டர்ஸ், உலோகங்கள், உருக்கு ஆகியவற்றின் விலை அதிகரித்து விட்ட காரணத்தால், வாகனத்தின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், ஜனவரி 21ம் தேதியிலோ அல்லது, அதற்கு முன்னதாகவோ பதிவு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த விலை உயர்வு கிடையாது என்றும் தெரிவித்துஉள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)