அமெரிக்க அதிபரின் நடவடிக்கை மகிழ்ச்சியில் ‘பெப்சி’ நிறுவனம் அமெரிக்க அதிபரின் நடவடிக்கை மகிழ்ச்சியில் ‘பெப்சி’ நிறுவனம் ... ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
தடுப்பூசிகளுக்காக 'டாடா' புதிய வாகனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
01:23

புதுடில்லி:கொரோனாவுக்கான தடுப்பூசிகளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல வசதியாக குளிர்பதன வசதிகளுடன் கூடிய டிரக்குகள் தயாரிக்கப்பட்டு
தயாராக இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: தடுப்பூசிகளை நாடு முழுதும் கொண்டு செல்வதற்கு நம்பகமான பாதுகாப்பான வாகனங்களை டாடா மோட்டார்ஸ் தயாரித்துள்ளது. இந்த புதிய வகை வாகனங்கள் தேவையான வெப்ப நிலை கொள்ளளவு எடை ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு கொள்ளளவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதிக அளவிலான தடுப்பூசிகளை எடுத்துச் செல்வதற்கு மட்டுமின்றி; மிகச் சிறிய அளவுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் பலதரப்பட்ட வாகனங்கள் தயாராக இருக்கின்றன. கொரோனா தடுப்பூசியை நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அதன் தன்மை கெடாமல் கொண்டு செல்லும் முயற்சியில் இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் தன்னையும் இணைத்துக் கொண்டுஉள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
RAJA - Chennai,India
24-ஜன-202121:26:41 IST Report Abuse
RAJA Sir, this is NOT manufactured by TATA motors as reported in this article. This is manufactured & launched by Daimler Indian Commercial Vehicles (located at Oragadam) & Motherson Sumi tems Limited. Kindly verify and make necessary changes in this article. Thanks
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)