அமெரிக்க அதிபரின் நடவடிக்கை மகிழ்ச்சியில் ‘பெப்சி’ நிறுவனம் அமெரிக்க அதிபரின் நடவடிக்கை மகிழ்ச்சியில் ‘பெப்சி’ நிறுவனம் ... வாகனக் காப்பீட்டில் மற்றொரு பகல்கொள்ளை? வாகனக் காப்பீட்டில் மற்றொரு பகல்கொள்ளை? ...
ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
01:24

புது­டில்லி:அனைத்து வித­மான பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவு வகை­க­ளுக்­கும் 5 சத­வீத ஜி.எஸ்.டி. மட்­டுமே விதிக்க வேண்­டும் என ‘இந்­திய வர்த்­த­கர்­கள் மேம்­பாட்டு கவுன்­சில்’ அர­சைக்
கேட்­டுக் கொண்­டுள்­ளது.

இது குறித்து மேலும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ள­தா­வது: இத்­துறை சார்ந்த உள்­கட்­ட­மைப்­பு­களில் முத­லீடு செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்கு ஐந்து ஆண்­டு­க­ளுக்கு வரிச் சலு­கை­கள் வழங்க
வேண்­டும். டிஜிட்­டல் உள்­கட்­ட­மைப்­பு­க­ளுக்­கும் சேர்த்து இந்த சலுகை வழங்­கப்­பட
வேண்­டும்.

மேலும் மூலப் பொருட்­க­ளுக்­கான இறக்­கு­ம­தி­யி­லும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு வரிச் சலு­கை­கள் வழங்­கப்­பட வேண்­டும்.வெள்ளை சாக்­லேட்­டு ­கள் கோகோ பவு­டர் கோகோ சாக்­லேட்­டு­கள் காபி எசன்ஸ் உள்­ளிட்­ட­வற்­றுக்கு 28 சத­வீத ஜி.எஸ்.டி. வசூ­லிக்­கப்­ப­டு­கிறது.இதே­போல் மால்ட் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட சர்க்­கரை சுண்­டிய பால் உள்­ளிட்­ட­வற்­றுக்கு 18 சத­வீத வரி
விதிப்­ப­டு­கிறது.


இதை விடுத்து அனைத்து வித­மான பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவு வகை­க­ளுக்கு ஒரே வித­மாக
5 சத­வீத வரி விதித்­தால் அனைத்து வித­மான வர்த்­தக போட்­டி­க­ளை­யும் இத்­து­றை­யால்
சமா­ளிக்க முடி­யும்.இவ்­வாறு தெரி­வித்­து உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)