பதிவு செய்த நாள்
09 பிப்2021
03:27
தடுப்பூசி போடப்பட்டு வருவதால், நாட்டின் வணிக நம்பிக்கை அதிகரித்து வருவதாக, பொருளாதார ஆய்வு நிறுவனமான, ‘என்.சி.ஏ.இ.ஆர்.,’ தெரிவித்துள்ளது.
‘டாடா கம்யூனிகேஷன்’ நிறுவனத்தில் உள்ள, 26.12 சதவீத பங்குகளை அரசு விற்கும் முயற்சியில், அதை நிர்வகிக்க, 11 வணிக வங்கிகள் போட்டி போடுகின்றன.
இந்திய மருந்து துறை, 2030ம் ஆண்டில், 9.49 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சந்தையாக உயரும் என, மத்திய ரசாயனம் மற்றும் உர துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
அதானி நிறுவனம், மும்பை சர்வதேச விமான நிலையத்தின், 23.5 சதவீத பங்குகளை, இரு தென் ஆப்பிரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்கும் முயற்சியை, வெற்றிகரமாக முடித்துள்ளது.
கொரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை, ஜனவரியில், 3.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|