பிப்ரவரியில் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பு பிப்ரவரியில் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பு ...  ஆர்செலார் மிட்டலின் பொறுப்பை  ஏற்கிறார் ஆதித்யா மிட்டல் ஆர்செலார் மிட்டலின் பொறுப்பை ஏற்கிறார் ஆதித்யா மிட்டல் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
வீட்டுக் கடன் வணிகத்தில் எஸ்.பி.ஐ., புதிய சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2021
23:12

மும்பை:நாட்டின் மிகப் பெரிய வங்கியான, எஸ்.பி.ஐ., அதன் வீட்டுக் கடன் வணிகத்தில், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இவ்வங்கியின், ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு வசதி பிரிவு, கடந்த, 10 ஆண்டுகளில், ஐந்து மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில், இவ்வணிகப் பிரிவு, நிர்வகித்து வந்த சொத்து மதிப்பு, 89 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதுவே, நடப்பு ஆண்டில், 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது குறித்து, வங்கியின் தலைவர் தினேஷ் காரா கூறியதாவது:இந்த அசாதாரண சாதனை, வங்கியின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.தற்போதைய சூழலில், தனிப்பட்ட சேவைகளை தொழில்நுட்பத்துடன் இணைப்பது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம்.வீட்டுக் கடன் வழங்குவதில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இதனையடுத்து, 2023 – 24ம் நிதியாண்டில், வீட்டுக் கடன் பிரிவில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பை, 7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க, இலக்கு வைத்துள்ளோம்.நாட்டின் வீட்டுக் கடன் சந்தையில், எஸ்.பி.ஐ., வங்கியின் பங்களிப்பு, 34 சதவீதமாகும்.இவ்வாறு கூறினார்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)