‘இனி இன்வெர்ட்டர் தேவை குறைந்துவிடும்’ ‘இனி இன்வெர்ட்டர் தேவை குறைந்துவிடும்’ ... கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த எச்.சி.எல். பவுண்டேஷன் ரூ.16.5 கோடி உதவித்தொகை வழங்கியது கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த எச்.சி.எல். பவுண்டேஷன் ரூ.16.5 கோடி ... ...
டியூலக்ஸ் அஷ்யூரன்ஸ் பினிஷ் திட்டம் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2021
19:52

அக்ஸோநோபல் உருவாக்கும் எந்தவொரு புதிய முன்மொழிவின் மையமாகவும் நுகர்வோர்கள் எப்போதும் இருப்பார்கள். டியூலக்ஸ் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியின் படி, நுகர்வோர் வண்ணப்பூச்சு பிராண்டைத் தேர்ந்தெடுக்கும்போதெல்லாம், நிபுணத்துவம் மற்றும் உயர் தரம் ஆகியவற்குக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குவதையும் மற்றும் அதற்காக பிராண்டுகளை முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாகக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதை மனதில் கொண்டு, அக்ஸோநோபல் இந்தியா, இதுபோன்ற வகைகளில் முதலாவதாக டியூலக்ஸ் அஷ்யூன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, சரியான வண்ணம், பினிஷ் மற்றும் கவரேஜை உறுதி செய்யப்படும், இல்லையெனில் பெயிண்ட் மாற்றித்தரப்படும். இந்த திட்டம் நாடு முழுவதும் பல்வேறு டியூலெக்ஸ் ப்ரீமியம் உட்புற மற்றும் வெளிப்புற தயாரிப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுபற்றி அக்ஸோநோபல் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் ராஜ்கோபால் கூறுகையில், “தொழில்துறை தர நிலைக்குக்கு மேற்பட்ட தயாரிப்புத் தரத்தை நுகர்வோர் எதிர்பார்ப்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்தது. இந்த நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு, சரியான வண்ணம், பினிஷ் மற்றும் கவரேஜை உறுதி செய்யும் வகையில், டியூலக்ஸ் அஷ்யூரன்ஸ் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்கள் நுகர்வோர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்புகளை ஈடேற்றுவதற்கான எங்களது உறுதியான உறுதிப்பாடாக டியூலக்ஸ் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. ஒரு புதிய டியூலக்ஸ் அஷ்யூரன்ஸ்ல் ஐகான் நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் டியூலக்ஸ் பெயிண்ட் கேன்களில் தோன்றும், இது சந்தையில் கிடைக்கும் தயாரிப்புகளுக்கும் பொருந்தும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கான டியூலக்ஸ் அஷ்யூரன்ஸ் அறிமுகத்திற்கு ஆதாரவாக, கடையில் புதிய விற்பனைப் பொருட்கள் மற்றும் சமூக மற்றும் டிஜிட்டல் சேனல்கள் முழுவதும் தகவல்தொடர்புகளின் ஆதரவுகள் வழங்கப்படும். வாட்ஸ்அப் அல்லது எங்கள் வலைத்தளம் வழியாக நுகர்வோர் அக்ஸோநோபலுடன் தொடர்பு கொள்ளலாம், பணம் செலுத்திய பில், டியூலக்ஸ் அஷ்யூரன்ஸ் அட்டை மற்றும் பிரச்சனையான பகுதிகளைக் காட்டும் மேற்பரப்பின் புகைப்படங்கள் ஆகியவற்றை வழங்கலாம். உரிமை கோரலை சரிபார்த்த பிறகு, மாற்று தயாரிப்புக்கான வவுச்சர் 14 வேலை நாட்களுக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். வாங்கிய தேதியைத் தொடர்ந்து மூன்று காலண்டர் மாதங்களுக்கு பங்குபெறும் விநியோகஸ்தர்களிடம் இந்த மின்-வவுச்சரை பயன்படுத்திக் கொள்ளலாம்.எங்கள் ஒவ்வொரு தயாரிப்புகளிலும் நாங்கள் மேற்கொள்ளும் விரிவான ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாடுகளே அவற்றின் தரத்திற்கான சான்றாகும். அத்தகைய தரத்தின் ஒரு நீட்டிப்பே இந்த டியூலக்ஸ் அஷ்யூரன்ஸ் திட்டமாகும். இது எங்கள் தயாரிப்புகளில் நுகர்வோரின் நம்பிக்கையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)