‘கெய்ர்ன்’ நிறுவன விவகாரம் மேல்முறையீடு செய்கிறது இந்தியா ‘கெய்ர்ன்’ நிறுவன விவகாரம் மேல்முறையீடு செய்கிறது இந்தியா ...  ஜி.எஸ்.டி.,யில் புதிய மாற்றம் வரி விகிதங்கள் மாறக்கூடும் ஜி.எஸ்.டி.,யில் புதிய மாற்றம் வரி விகிதங்கள் மாறக்கூடும் ...
அமேசானை தடை செய்யணும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2021
20:57

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான, அமேசானுக்கு தடை விதித்து, அதன் செயல்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இக்கூட்டமைப்பின் பொதுச் செயலர், பிரவீன் கந்தெல்வால் கூறியதாவது:‘அமேசான்’ நிறுவனம், அன்னிய நேரடி முதலீட்டின் ஓட்டைகளை பயன்படுத்தி, விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. மேலும், பொருட்களுக்கு அதிக அளவிலான தள்ளுபடிகள், கொள்ளையடிக்கும் வகையிலான விலை நிர்ணயம், சரக்கு கட்டுப்பாடு ஆகியவற்றிலும் தவறாக நடந்து வருகிறது.

அமேசான் மற்றும் ‘பிளிப்கார்ட்’ நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து, அரசு விசாரணை நடத்த வேண்டும்.அண்மையில், நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில், 150 வர்த்தக சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்த ‘ஆன்லைன்’ நிறுவனங்களுக்கு எதிராக, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், பிளிப்கார்ட், அமேசான் நிறுவன தரப்பிலிருந்து, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
sridhar - Dar Es Salaam ,Tanzania
22-பிப்-202113:30:34 IST Report Abuse
sridhar அப்போதானே நீங்க உங்க விலைக்கு விற்க முடியும் இவங்க இதனை கம்மியான விலையில் விற்றும் லாபம் பார்க்கிறார்கள் என்றால் சில்லறை விலையில் விற்கும் நீங்கள் பார்க்கும் லாபம் எல்லோருக்கும் ஒரு பாடம் அவ்வளவு தான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
bal - chennai,India
20-பிப்-202113:09:01 IST Report Abuse
bal அப்பதான் இந்த கொள்ளைக்காரங்க இஷ்டத்துக்கு விலை வைத்து விற்கலாம். இவனுக வெச்சதுதான் நாம வாங்கணும்னு ஒரு சட்டம் இருந்தது..இப்போது அமேசான் பிளிப்கார்ட் மூலம் போட்டி அதிகரித்து மக்களுக்கு நன்மை உண்டாவது இந்த ஆட்களுக்கு பிடிக்கவில்லை.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)