ரியல் எஸ்டேட்  முதலீடு: தென் மாநிலங்களுக்கு மவுசு ரியல் எஸ்டேட் முதலீடு: தென் மாநிலங்களுக்கு மவுசு ...  சென்னையில் வீடுகள் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும் சென்னையில் வீடுகள் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்டிற்கு மவுஸ் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2021
21:32

முதலீட்டு வாய்ப்பாக, ரியல் எஸ்டேட்டிற்கு வரவேற்பு அதிகரித்திருப்பதாகவும், பெரும்பாலானோர், நகருக்கு வெளியே, பெரிய அளவிலான வீடுகளை, நாடத் துவங்கியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் அனராக் நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில், முதலீடு நோக்கில் ரியல் எஸ்டேட், கொரோனா சூழலுக்கு முன் இருந்த நிலையை தற்போது மீண்டும் பெற்றுள்ளதாக தெரிவிக்கிறது.வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு காரணமாக, பலரும், பெரிய அளவிலான சொந்த வீட்டை, நாடத் துவங்கியுள்ளது, இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் பலரும், பிராண்ட் மதிப்பு கொண்ட நிறுவனங்கள் கட்டிய வீடுகளை, அதிகம் நாடத் துவங்கியுள்ளனர்.

முதலீடு நோக்கில் பார்க்கும் போது, ரியல் எஸ்டேட் முதலிடத்தில் உள்ளது. பங்குச்சந்தை யின் ஏற்ற இறக்கத்தை மீறி, பங்கு முதலீடு இரண்டாவது இடத்தில் உள்ளது. பொது முடக்கத்தின் போது, தங்க முதலீட்டின் மீதான ஈர்ப்பு, அதிகரித்த நிலையில், அது, தற்போது, சற்று குறைந்துள்ளது.குறைந்த வட்டி விகிதம் காரணமாக, அதிகம் நாடப்படும் முதலீடுகளில், வைப்பு நிதி, கடைசி இடத்தில் உள்ளது. வீட்டுக்கடன் வட்டி விகிதம், சாதகமாக நிலவும் சூழலில், வீடு வாங்க, இது பொருத்தமான நேரம் என, பலரும் கருதுகின்றனர்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ரியல் எஸ்டேட் துறையில், நிறுவன முதலீடு, 21 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி:கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு இடையேயான ... மேலும்
business news
கடந்த நிதி­யாண்டு மற்ற துறை­கள் போலவே ரியல் எஸ்­டேட் துறைக்­கும் சவா­லா­ன­தா­கவே இருந்­தது. கொரோனா பாதிப்பு ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவில் உள்ள, 8 முக்கியமான நகரங்களில், வீடுகள் விற்பனை, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 7 முக்கியமான நகரங்களில், வீடுகள் விற்பனை, 29 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)