வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் : இந்திய தொழில் துறையினர் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் : இந்திய தொழில் துறையினர் ... கடைத் தேங்காயும் வழிப் பிள்ளையாரும் கடைத் தேங்காயும் வழிப் பிள்ளையாரும் ...
‘சீனாவுடனான வர்த்தக உறவை கண்டிப்பாக தொடர வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
20:59

மும்பை:சீனாவுடனான வர்த்தகத்தை, கண்டிப்பாக தொடர வேண்டும் என, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் கூறியுள்ளார்.

‘நம்பகமான வினியோக தொடர்புகளை ஏற்படுத்துவது’, என்பது குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, ராஜிவ் பஜாஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகு றித்து, அவர் மேலும் கூறியதாவது: நாம், தொடர்ந்து சீனாவுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும்.அவ்வளவு பெரிய நாடு, அவ்வளவு பெரிய சந்தையை தவிர்த்துவிட்டு, நாம் வணிகத்தை நடத்தினால், காலப்போக்கில் நாம் முழுமையடையாமல் போய்விடுவோம்.

நாம், நமது நிறுவனத்தை, உலகளாவிய நிறுவனம் என்று கருத விரும்புகிறோம். அப்படி என்றால், உலகம் முழுதிலும் வினியோகஸ்தர்கள், சப்ளையர்கள் ஆகியோரையும் நாம் கொண்டிருக்க வேண்டும். நமது அரசு, ஏதோ ஒரு காரணத்துக்காக, ஜூன், ஜூலையில், இறக்குமதியில் குறிப்பாக, சீனாவிலிருந்து இறக்குமதி ஆவதில் கடுமை காட்டியது.

இது, நமது முகத்தை வெறுப்பதற்காக, நமது மூக்கை அறுத்தது போலாகும். உள்நாட்டு சந்தையில் இல்லாத ஒரு பொருளை, எப்படி ஒரே இரவில், நம்மால் வேறு இடத்திலிருந்து பெற முடியும்? நமக்கு எங்கு விலை குறைவாக, பொருட்கள் கிடைக்கிறதோ; அதை, அங்கு வாங்கிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வருவாய், 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 10.71 லட்சம் கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு பாதிப்பு ... மேலும்
business news
தனிநபர் நிதியில் சிறு சேமிப்பு திட்டங்கள் வகிக்கும் பங்கை தெரிந்து கொள்ள இவற்றின் தன்மையை புரிந்து கொள்வது ... மேலும்
business news
கொரோனா சூழல் தாக்­கம் கார­ண­மாக நகர்ப்­புற இந்­தி­யர்­கள் ஆரோக்­கி­யம் மற்­றும் உடல்­த­கு­தி­யில் அதிக கவ­னம் ... மேலும்
business news
வாஷிங்டன்:இந்தியா, மிக வேகமாக வளர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, சர்வதேச நிதியத்தின் உதவி தலைமை பொருளாதார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
Sridhar - Jakarta,Indonesia
01-மார்-202113:26:35 IST Report Abuse
Sridhar வியாபாரம் நடக்கவேண்டுமானால், பொண்டாட்டியைக்கூட விட்டுக்கொடுக்க தயங்கமாட்டான் இவன். கொஞ்சம் கூட நாட்டு பற்று இல்லாமல் இவனை போன்ற ஆட்கள் எப்படி உலாவருகிறார்கள்?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
MANIAN K - Dubai ,India
01-மார்-202107:35:46 IST Report Abuse
MANIAN K இவர் பரம்பரை நேரு கான் பரம்பரையால் வளர்ந்தது. நன்றி மிக்கவர்கள்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
ssh - mali,Maldives
28-பிப்-202123:19:33 IST Report Abuse
ssh May be bajaj 2 wheeler made from chaina..
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Arul Narayanan - Hyderabad,India
27-பிப்-202121:41:24 IST Report Abuse
Arul Narayanan The opinion expressed must be in a polished manner though real. His speech would bring him the name selfish 'traitor' as he only needs raw material and market for his products.
Rate this:
2 members
0 members
7 members
Share this comment
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,India
28-பிப்-202109:06:42 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுWhat is said is correct. He used best possible words. In modern world there is no enemy at all. Every country tries best to use other countries....
Rate this:
8 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)