தங்கம் விலை சவரன் ரூ.34 ஆயிரத்திற்கு கீழ் சென்றதுதங்கம் விலை சவரன் ரூ.34 ஆயிரத்திற்கு கீழ் சென்றது ...  அணிக் கருவிகள் விற்பனையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம் அணிக் கருவிகள் விற்பனையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஆல் நியூ ஐ20’க்கு சிறந்த கார் விருது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2021
20:56

சென்னை:நடப்பு, 2021ம் ஆண்டின், சிறந்த காருக்கான விருதை, ‘ஹூண்டாய்’ நிறுவனத்தின் தயாரிப்பான, ‘ஆல் நியூ ஐ20’ கார் பெற்றுள்ளது.

இதுகுறித்து, ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பு, 2021ம் ஆண்டின், ‘ஐகாட்டி’ எனும், சிறந்த காருக்கான விருதை, ‘ஆல் நியூ ஐ20’ கார் பெற்றுள்ளது. 2020 நவம்பரில், இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல், தற்போது வரை, 42 ஆயிரம் கார்கள் விற்பனையாகி உள்ளன.

இந்த காரில், அதி நவீன வசதிகள் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான காராக உள்ளது.இதுவரை, ‘ஆல் நியூ ஐ20’, வென்யூ, வெர்னா, கிரெட்டா, எலைட் ஐ20, கிராண்ட் ஐ10, ஐ10’ ஆகிய ஏழு கார்களுக்கு, ஆண்டின் சிறந்த காருக்கான விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. ‘ஐ20’ மாடல் காருக்கு, இரண்டு முறை சிறந்த காருக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)