வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘விட்டாரா பிரெஸ்ஸா’ விற்பனை 6 லட்சத்தை தாண்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 மார்2021
21:03
புதுடில்லி:‘மாருதி சுசூகி’ நிறுவனம் அதன், ‘காம்பாக்ட் எஸ்.யு.வி.,’ காரான, ‘விட்டாரா பிரெஸ்ஸா’ வின் ஒட்டுமொத்த விற்பனை, 6 லட்சத்தை தாண்டியிருப்பதாக தெரிவித்து உள்ளது.
‘விட்டாரா பிரெஸ்ஸா’ கடந்த, 2016ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் ஆனதிலிருந்து இதுவரையிலான காலத்தில், 6 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை ஆகி உள்ளன.வாடிக்கையாளர்களின் ஆதரவும், நம்பிக்கையும் இந்த விற்பனைக்கு அடிப்படையாக இருந்ததாக, ‘மாருதி சுசூகி’ தெரிவித்து உள்ளது.
‘விட்டாரா பிரெஸ்ஸா’, 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன், ஐந்து ஸ்பீடு மேனுவல் கார் மற்றும், நான்கு ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கார் என, இரு விதங்களில் வந்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 04,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 04,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 04,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 04,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!