‘கெய்ர்ன்’னுக்கு சாதகமாக 5 நாடுகளின் நீதிமன்றங்கள் தீர்ப்பு ‘கெய்ர்ன்’னுக்கு சாதகமாக 5 நாடுகளின் நீதிமன்றங்கள் தீர்ப்பு ... ஒப்போ பேண்ட் ஸ்டைல்  மற்றும் 5ஜியுடன் ஒப்போ அறிமுகப்படுத்தும்  எப்19 ப்ரோ சீரிஸ் ஒப்போ பேண்ட் ஸ்டைல் மற்றும் 5ஜியுடன் ஒப்போ அறிமுகப்படுத்தும் எப்19 ப்ரோ ... ...
‘ஓலா’ ஸ்கூட்டர் ஆலை படங்கள் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2021
03:20

புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய இருக்கும், ஓலாவின் மின்சார ஸ்கூட்டர் ஆலையின் வரைபடங்களையும், வீடியோக்களையும் நேற்று வெளியிட்டுள்ளார்.
ஆண்டுக்கு, ஒரு கோடி மின்சார ஸ்கூட்டரை தயாரிக்கும் அளவுக்கு திறன் பெற்றதாக இந்த ஆலை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கிட்டத்தட்ட, 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் அமையும் இந்த ஆலையில், ஓலா நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வருவாய், 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 10.71 லட்சம் கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு பாதிப்பு ... மேலும்
business news
தனிநபர் நிதியில் சிறு சேமிப்பு திட்டங்கள் வகிக்கும் பங்கை தெரிந்து கொள்ள இவற்றின் தன்மையை புரிந்து கொள்வது ... மேலும்
business news
கொரோனா சூழல் தாக்­கம் கார­ண­மாக நகர்ப்­புற இந்­தி­யர்­கள் ஆரோக்­கி­யம் மற்­றும் உடல்­த­கு­தி­யில் அதிக கவ­னம் ... மேலும்
business news
வாஷிங்டன்:இந்தியா, மிக வேகமாக வளர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, சர்வதேச நிதியத்தின் உதவி தலைமை பொருளாதார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)