ஒப்போ பேண்ட் ஸ்டைல்  மற்றும் 5ஜியுடன் ஒப்போ அறிமுகப்படுத்தும்  எப்19 ப்ரோ சீரிஸ்ஒப்போ பேண்ட் ஸ்டைல் மற்றும் 5ஜியுடன் ஒப்போ அறிமுகப்படுத்தும் எப்19 ப்ரோ ... ...  ‘தரமற்ற கடன்களை கொடுக்காதீர்கள்’ தலைமை பொருளாதார ஆலோசகர் ‘தரமற்ற கடன்களை கொடுக்காதீர்கள்’ தலைமை பொருளாதார ஆலோசகர் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பழைய வாகன விலை அறிவதற்கு புதிய வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2021
21:52

சென்னை:பழைய வாகனம், இன்றைக்கு என்ன விலைக்கு போகும் என்பதை அறிந்துகொள்ள உதவியாக, ‘ஸ்ரீராம் ஆட்டோமால் இந்தியா’ நிறுவனம், டிஜிட்டல் தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

‘தி பிரைஸ் எக்ஸ்’ என்ற இந்த டிஜிட்டல் தளத்தின் மூலமாக, நாம் வாங்க இருக்கும் பழைய வாகனத்தின் விலையை அல்லது, விற்க இருக்கும் வாகனத்தின் விற்பனை விலையை, 60 நொடிகளில் தெரிந்துகொள்ளலாம் என்கிறது, இந்நிறுவனம்.இந்த டிஜிட்டல் தளத்தை இணையதளம் மூலமாகவும், மொபைல் போன் செயலி மூலமாகவும் அணுக முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், புதிய முகவர்கள் கூட, தங்கள் வணிகத்துக்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளது. இந்நிறுவனத்துக்கு, 100க்கும் மேற்பட்ட ஆட்டோ மால்களும், 17.50 லட்சம் பதிவுசெய்த வாடிக்கையாளர்களும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)