‘பிட்காயின்’ஐ விஞ்சிய  ‘ஆர்கிட் பார்மா’ வளர்ச்சி ‘பிட்காயின்’ஐ விஞ்சிய ‘ஆர்கிட் பார்மா’ வளர்ச்சி ...  சிறு நிறுவனங்களுக்கு  ரூ.2.46 லட்சம் கோடி  சிறு நிறுவனங்களுக்கு ரூ.2.46 லட்சம் கோடி ...
‘ஜஸ்ட் டயல்’ நிறுவனம் ‘டாடா’ வாங்க முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2021
22:02

புதுடில்லி:‘டாடா சன்ஸ்’ நிறுவனம், தன்னுடைய துணை நிறுவனமான, ‘டாடா டிஜிட்டல்’ மூலமாக, ‘ஜஸ்ட் டயல்’ நிறுவன பங்குகளை கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மாதம், டாடா குழுமம், ‘ஆன்லைன்’ மளிகை வணிகத்தில் ஈடுபட்டு வரும், ‘பிக் பாஸ்கெட்’ நிறுவனத்தின், 68 சதவீத பங்குகளை, 9,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.இந்நிலையில், ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனப் பங்குகளை வாங்குவது குறித்தும், ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உப்பிலிருந்து, மென்பொருட்கள் வரையிலான வணிகங்களை மேற்கொண்டு வரும், டாடா குழுமம், அதன் மின்னணு வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில், ‘சூப்பர் செயலி’ ஒன்றை தயார் செய்து வருகிறது. டாடாவின், இந்த சூப்பர் செயலி, ரிலையன்ஸ், பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் எனக் கருதப்படுகிறது.

வணிகங்கள் சம்பந்தமான முகவரி, தொலைபேசி எண்கள் போன்ற விபரங்களை வழங்கி வரும், ஜஸ்ட் டயல், கடந்த, 1996ம் ஆண்டில் துவங்கப்பட்டது. பின்னர், 2013ம் ஆண்டில் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 5,420 கோடி ரூபாயாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)