தங்க இ.டி.எப்., மீதான ஆர்வம் அதிகரிப்பு தங்க இ.டி.எப்., மீதான ஆர்வம் அதிகரிப்பு ...  ஏற்றுமதி, இறக்குமதி பிப்.,-ல் அதிகரிப்பு ஏற்றுமதி, இறக்குமதி பிப்.,-ல் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அனைத்து வங்கி கிளைகளிலும் சி.டி.எஸ்., முறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2021
20:22

மும்பை: காசோலை சரிபார்ப்பு முறையான, ‘சி.டி.எஸ்.,’ வசதியை, அனைத்து வங்கிகளும், அதன் அனைத்து கிளைகளிலும், வரும் செப்டம்பர், 30 தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த, சி.டி.எஸ்., முறை கொண்டு வரப்படுவதற்கு முன், வங்கி கிளையில், காசோலையை டிபாசிட் செய்த உடன், அந்த காசோலை, சரிபார்ப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கே ஒப்புதல் பெறப்பட்டு, அதன்பின் பணப்பட்டுவாடா நடைபெறும்.ஆனால், இந்த, சி.டி.எஸ்., முறையில், காசோலையின் படம் மற்றும் எம்.ஐ.சி.ஆர்., குறியீடு உள்ளிட்ட விபரங்கள், கணினி வாயிலாக அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

இதனால், காசோலையை வேறு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய தேவை இருக்காது. அத்துடன், சரிபார்ப்புக்கான கால அவகாசமும் குறையும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் மார்ச் 16,2021
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)