கடனுக்கு  'சிபில்' போல காப்பீட்டுக்கும் மதிப்பீடு கடனுக்கு 'சிபில்' போல காப்பீட்டுக்கும் மதிப்பீடு ...  மோசமான காலம் முடிந்துவிட்டது சக்திகாந்த தாஸ் நம்பிக்கை மோசமான காலம் முடிந்துவிட்டது சக்திகாந்த தாஸ் நம்பிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
'பஞ்சாப் நேஷனல் பேங்க்' தனியாக ஒரு நிறுவனம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2021
21:14

புதுடில்லி:பொதுத்துறை வங்கியான, 'பஞ்சாப் நேஷனல் பேங்க்' அதனுடைய கிரெடிட் கார்டு வணிகத்துக்காக, தனியாக ஒரு துணை நிறுவனத்தை துவக்கி இருக்கிறது.

இது குறித்து, பஞ்சாப் நேஷனல் பேங்க் மேலும் தெரிவித்துள்ளதாவது:வேறு எந்த நிறுவனத்துடனும் கூட்டு வைக்காமல், முழுக்க முழுக்க வங்கிக்கு சொந்தமாக, இந்த நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.'பி.என்.பி., கார்ட்ஸ் அண்டு சர்வீசஸ்' எனும் பெயரில், இந்த நிறுவனம், டில்லியிலுள்ள நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த துணை நிறுவனம், வங்கியின் கிரெடிட் கார்டு வணிகம் தொடர்பான, நிதி சாராத ஆதரவு சேவைகளை மேற்கொள்ளும். இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம், 25 கோடி ரூபாய். செலுத்தும் மூலதனம் 15 கோடி ரூபாய். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி, வங்கியின் கிரெடிட் கார்டுதாரர்கள் எண்ணிக்கை, 4.3 கோடி ஆகும். கிரெடிட் கார்டு வாயிலான பணப் பரிவர்த்தனைகளின் மதிப்பு, 'பாயின்ட் ஆப் சேல்' சாதனத்தின் மூலம், 137.55 கோடி ரூபாயும், ஏ.டி.எம்., மூலம் 1.17 கோடி ரூபாயும் ஆகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)