அரசுக்கு லாபத்தில் பங்கு வேதாந்தா தர உத்தரவு அரசுக்கு லாபத்தில் பங்கு வேதாந்தா தர உத்தரவு ...  இந்தியாவின் ‘டிஜிட்டல்’ வரிக்கு பதிலடி தர அமெரிக்கா திட்டம் இந்தியாவின் ‘டிஜிட்டல்’ வரிக்கு பதிலடி தர அமெரிக்கா திட்டம் ...
‘‘ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ‘ தினம் ரூ.20 கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2021
21:23

புதுடில்லி:‘‘ஏர் இந்தியா நிறுவனத்தின், 100 சதவீத பங்கு விற்பனை தொடர்பாக விரைவில், ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும்,’’ என, விமான போக்குவரத்து துறை இணையமைச்சர், ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:கடந்த காங்., ஆட்சி செய்த தவறுகளால், ஏர் இந்தியா, 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. தற்போது இந்நிறுவனம் சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளது. இருந்த போதிலும், தினமும், 20 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது. அதற்காக மத்திய நிதியமைச்சகத்திடம் நிவாரண உதவி கோர முடியாது. நிறுவனத்தை தனியார் மயமாக்குவது அல்லது மூடுவது என, இரு வழிகள் தான் உள்ளன. எனவே, பங்கு விற்பனை தொடர்பாக புதிய ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)