ஓட்டல் நிறுவனங்கள் மீள இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம் ஓட்டல் நிறுவனங்கள் மீள இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம் ... ஆயிரம் சந்தேகங்கள்: கொரோனா பாலிசி எடுக்கலாமா? ஆயிரம் சந்தேகங்கள்: கொரோனா பாலிசி எடுக்கலாமா? ...
வர்த்தகம் » ஜவுளி
ஜவுளி உற்பத்திக்கான தீர்வு இந்தியா - தைவான் கருத்தரங்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
20:21

புதுடில்லி:தைவான் வெளிவர்த்தக மேம்பாடு கழகத்துடன் இணைந்து, அயல்நாட்டு வர்த்தக கழகம், ‘ஜவுளி உற்பத்திக்கான தீர்வு’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை நடத்த உள்ளது. இக்கருத்தரங்கு வரும், 29ம் தேதி அன்று காலை, 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்தியா முழுவதுமிருந்து ஜவுளித்துறை சார்ந்தவர்கள் பங்கேற்கும் இக்கருத்தரங்கில், இந்தியா மற்றும் தைவான் நாடுகளின் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்து விவாதிக்கப்படும். ஜவுளித்துறை சார்ந்த நுட்பமான தொழில்நுட்ப தகவல்களையும், தற்போதைய சூழலுக்கு ஏற்ற வணிக யுக்திகளையும் இக்கருத்தரங்கம் வழங்கும். இந்நிகழ்ச்சி, https://www.youtube.com/watch?v=3zmW4OC2HoI என்ற தளத்தின் மூலம் நேரலை செய்யப்படும்.

இன்றைய காலகட்டத்தில், தைவான் ஜவுளித்துறை, சர்வதேச அளவி லான முக்கிய பிராண்டு கயளால் மிகவும் விரும்பப்படுகிற ஒன்றாக உள்ளது.இக்கருத்தரங்கில், தைவான் நாட்டைச் சேர்ந்த தொழில்துறை வல்லுனர்கள், ஜவுளித்துறையில் ஏற்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களின் சாதகங்களையும், அதனால் இந்திய ஜவுளித்துறையில் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைக்க உள்ளனர். கட்டணம் எதுவும் இல்லாத கருத்தரங்காகும் இது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)