ஆயிரம் சந்தேகங்கள்: கொரோனா பாலிசி எடுக்கலாமா?ஆயிரம் சந்தேகங்கள்: கொரோனா பாலிசி எடுக்கலாமா? ...  ‘அரசுக்கும் தொழில் துறையினருக்கும் இடையே முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்’ ‘அரசுக்கும் தொழில் துறையினருக்கும் இடையே முழுமையான நம்பிக்கை இருக்க ... ...
வர்த்தகம் » ஜவுளி
ஆயத்த ஆடை ஏற்றுமதி 17.38 சதவீதம் சரிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
20:01

திருப்பூர்:கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 17.38 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

கடந்த 2018 – 19 நிதியாண்டில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 1.12 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை எட்டியது.இந்த வர்த்தகம், கொரோனாவால், 2019 – 20ம் நிதியாண்டில், 1.09 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. கடந்த நிதியாண்டில், ஏப்., முதல் ஆக., வரையிலான முதல் ஐந்து மாதங்களும், ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவடைந்தே காணப்பட்டது.

இருப்பினும், 2020, செப்டம்பருக்கு பின், வளர்ச்சி நிலைக்கு திரும்பியது. ஆனாலும், வர்த்தகத்தில் வளர்ச்சி நிலை நீடிக்கவில்லை. டிச., முதல், மீண்டும் வர்த்தகம் வீழ்ச்சி அடைந்தது.அதனால், கடந்த நிதியாண்டுக்கான, நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 90 ஆயிரத்து, 624 கோடி ரூபாயாக சரிந்து விட்டது.

இது, கடந்த 2019 – 20ம் நிதியாண்டை விட, 17.38 சதவீதம் குறைவு.பின்னலாடை ஏற்றுமதி திருப்பூர், லுாதியானா, கோல்கட்டா, பெங்களூரு போன்ற நகரங்கள், நாட்டின் பிரதான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மையங்களாக உள்ளன.கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி, 9.92 சதவீதம் பின்னடைவை சந்தித்துள்ளது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)