நெப்ராலஜி பிரிவில் நுழையும் ஜே.பி.கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ்நெப்ராலஜி பிரிவில் நுழையும் ஜே.பி.கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் ...  ‘செமிகண்டக்டர்’கள் தட்டுப்பாடு கம்ப்யூட்டர் தயாரிப்பதில் பாதிப்பு ‘செமிகண்டக்டர்’கள் தட்டுப்பாடு கம்ப்யூட்டர் தயாரிப்பதில் பாதிப்பு ...
பங்குகளை விற்கும் ‘அமேசான்’ தலைவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
20:25

புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரும், ‘அமேசான்’ நிறுவன தலைவருமான ஜெப் பெசோஸ், 17 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் மதிப்பிலான, அமேசான் நிறுவன பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

இந்த வாரத்தின் துவக்கத்திலேயே அவர், 20 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துஇருந்தார். முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக திட்டத்தின் கீழ், அவர் அமேசான் நிறுவனத்தின், 7.39 லட்சம் பங்குகளை விற்பனை செய்து உள்ளார்.இதன்பின், அமேசான் நிறுவனத்தின், 10 சதவீத பங்குகள் அவர் வசம் உள்ளது.

கடந்த ஆண்டில் ஜெப் பெசோஸ், 74 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டில், அமேசான் நிறுவனத்தின் பங்குகள் விலை, 76 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருந்தது. கொரோனா காரணமாக, ‘ஆன்லைன்’ விற்பனை அதிகரித்த காரணத்தால், இந்த அளவுக்கு அமேசான் பங்குகள் விலை உயர்ந்தன. புளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு, 14.22 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:அண்மையில், மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், மானிய திட்டமான, ‘பேம் ... மேலும்
business news
வேகமாக வளர்ந்து வரும் சிறு வணிகங்களுக்கும், நன்கு நிறுவப்பட்ட பெரிய நிறுவனங்களுக்கும் இடையில், ஒரு இனிப்பான ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த 12 மாதங்களில், நாட்டில் உள்ள நுகர்வோர்களில் பாதி பேர், சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், தங்க இ.டி.எப்., திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு, 57 சதவீதம் சரிவைக் ... மேலும்
business news
புதுடில்லி:ஊரடங்குகள் காரண மாக, மே மாதத்தில் சில்லரை விற்பனை, கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, 75 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)