தமிழகத்தில் ‘ஜியோ, ஏர்டெல்’ இணைய வேகம் அதிகரிப்பு தமிழகத்தில் ‘ஜியோ, ஏர்டெல்’ இணைய வேகம் அதிகரிப்பு ...  உலகின் ‘நம்பர் ஒன்’ பணக்காரர் இடத்தை பிடித்த புதியவர் உலகின் ‘நம்பர் ஒன்’ பணக்காரர் இடத்தை பிடித்த புதியவர் ...
‘அத்தியாவசிய பொருட்கள் என பிரித்து பார்ப்பது தேவையில்லாதது’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2021
21:29

புதுடில்லி:கொரோனா காலத்தில், அத்தியாவசிய பொருட்கள், அத்தியாவசியமற்ற பொருட்கள் என, பொருட்களை செயற்கையாக பிரித்து பார்ப்பது தேவைஇல்லாதது.

துறையினர், தங்கள் அனைத்து தயாரிப்புகளையும் வீடுகளுக்கு மட்டுமே நேரடியாக, ‘டெலிவரி’ செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும் என, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சார்பில், மத்திய – மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எப்.ஐ.எஸ்.எம்.இ., எனும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பு, இது குறித்து தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில், 6.3 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இத்துறை உள்ளது.ஆனால், இப்போது கொரோனா இரண்டாவது அலையால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.இந்த சூழலில் மத்திய – மாநில அரசுகள், இத்துறைக்கான ஒரு வழிகாட்டு முறைகளை வெளியிட வேண்டும்.

மேலும், துறையினர், தங்கள் அனைத்து தயாரிப்புகளையும் வீடுகளுக்கு மட்டுமே நேரடியாக டெலிவரி செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும். இதன் வாயிலாக பொருளாதார நடவடிக்கைகள் தொடர்வதுடன், வேலைஇழப்புகளும் தவிர்க்கப்படும். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்தையும், ‘இ – பதிவு’ உள்ளிட்ட முன் அனுமதி தேவைகள் இன்றி அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:‘டிஜிட்டல்’ மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த உலகளாவிய ஆய்வில், 90.32 சதவீத மதிப்பெண்ணுடன், ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா தொற்று காரணமாக, ‘ஸ்மார்ட்போன்’கள் விற்பனை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து, ஏழாவது மாதமாக அதிகரித்து வருகிறது. நடப்பு மாதத்தில், 21ம் தேதி வரையிலான ... மேலும்
business news
சென்னை:தமிழகத்தில், 20 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் ஆதார நிதி வழங்கும் போட்டியில் பங்கு ... மேலும்
business news
புதுடில்லி:பிரிட்டிஷ் எலக்ட்ரிக் பைக் நிறுவனமான, ‘கோ ஜீரோ மொபிலிட்டி’ இந்தியாவில், ‘ஸ்கெலிக் லைட் இ – பைக்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
g.s,rajan - chennai ,India
27-மே-202106:45:13 IST Report Abuse
g.s,rajan Yes it is good.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)