‘செயற்கை நுண்ணறிவை இந்தியா மிகச் சிறப்பாக பயன்படுத்துகிறது’ ‘செயற்கை நுண்ணறிவை இந்தியா மிகச் சிறப்பாக பயன்படுத்துகிறது’ ...  வருவாய் வறட்சியில் தவிக்கும் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் வருவாய் வறட்சியில் தவிக்கும் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் ...
அன்னிய நேரடி முதலீடு அமெரிக்கா இரண்டாவது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2021
19:33

புதுடில்லி:இந்தியாவில் அதிக அளவிலான அன்னிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகள் வரிசையில், இதுவரை, இரண்டாவது இடத்தில் இருந்த மொரீஷியஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தை பிடித்துள்ளது, அமெரிக்கா.

தொடர்ந்து மூன்றாவது நிதியாண்டாக, முதலிடத்தை சிங்கப்பூர் வகித்து வருகிறது. சிங்கப்பூரிலிருந்து கடந்த நிதியாண்டில் மட்டும், 1.27 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடாக பெறப்பட்டு உள்ளது.அமெரிக்காவிலிருந்து கடந்த நிதியாண்டில், 1.08 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. மொரீஷியஸ் நாட்டிலிருந்து, 41 ஆயிரத்து, 172 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது.

இவற்றை அடுத்து, ஐக்கிய அரபு நாடுகள், கேமேன் தீவுகள், நெதர்லாந்து, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவில் முதலீடுகள் பெறப்பட்டு உள்ளன.அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த நிதியாண்டில் மட்டும், அன்னிய நேரடி முதலீடு, 19 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.நடப்பு நிதியாண்டிலும் அன்னிய நேரடி முதலீடு வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:‘டிஜிட்டல்’ மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த உலகளாவிய ஆய்வில், 90.32 சதவீத மதிப்பெண்ணுடன், ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா தொற்று காரணமாக, ‘ஸ்மார்ட்போன்’கள் விற்பனை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து, ஏழாவது மாதமாக அதிகரித்து வருகிறது. நடப்பு மாதத்தில், 21ம் தேதி வரையிலான ... மேலும்
business news
சென்னை:தமிழகத்தில், 20 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் ஆதார நிதி வழங்கும் போட்டியில் பங்கு ... மேலும்
business news
புதுடில்லி:பிரிட்டிஷ் எலக்ட்ரிக் பைக் நிறுவனமான, ‘கோ ஜீரோ மொபிலிட்டி’ இந்தியாவில், ‘ஸ்கெலிக் லைட் இ – பைக்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)