தொலைதொடர்பு துறையில் பி.எல்.ஐ., திட்டத்துக்கு வரவேற்பு தொலைதொடர்பு துறையில் பி.எல்.ஐ., திட்டத்துக்கு வரவேற்பு ...  ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் முதலீடு சாப்ட்பேங்க் தீவிர முயற்சி ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் முதலீடு சாப்ட்பேங்க் தீவிர முயற்சி ...
வருமான வரி ‘ரீபண்டு’ 43.2 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2021
19:41

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், கடந்த இரு மாதங்களில் மட்டும், ரீபண்டாக, 26 ஆயிரத்து, 276 கோடி ரூபாயை வழங்கி இருப்பதாக, வருமான வரி துறை அறிவித்துள்ளது.

இந்த தொகை மொத்தம், 15.47 லட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதில், தனிநபர் வருமான வரி ரீபண்டாக, 15.02 லட்சம் நபர்களுக்கு, 7 ஆயிரத்து, 538 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரி ரீபண்டாக, 44 ஆயிரத்து, 531 தாக்கல்களுக்கு, 18 ஆயிரத்து, 738 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, மே 31ம் தேதி வரையிலான காலத்தில் இந்த ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ‘ரீபண்டு’, எந்த நிதியாண்டு வரித் தாக்கலுக்கானது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், இது கடந்த, 2019_-20ம் நிதியாண்டு தாக்கலுக்கானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது ரீபண்டு 43.2 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)