தொழில் துறை உற்பத்தி குறியீடு முழு தரவுகள் வெளியாகவில்லை தொழில் துறை உற்பத்தி குறியீடு முழு தரவுகள் வெளியாகவில்லை ...  நெருக்கடியை சமாளிக்க ‘கோவிட்’ பத்திரங்கள் நெருக்கடியை சமாளிக்க ‘கோவிட்’ பத்திரங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கொரோனா சிகிச்சைக்கு எஸ்.பி.ஐ., கடன் வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2021
22:00

புதுடில்லி:எஸ்.பி.ஐ., அதன் வாடிக்கையாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அதற்கு உதவ, தனிநபர் கடன் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளரோ அல்லது அவரது குடும்பத்தினரோ பாதிக்கப்பட்டால், சிகிச்சையை மேற்கொள்ள உதவியாக, ‘கவச் தனிநபர் கடன்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த கடனை பெற, பிணை எதுவும் தேவைப்படாது.வாடிக்கையாளர்கள், 5 லட்சம் ரூபாய் வரையிலான கடனை, பிணை ஏதுமின்றி பெறலாம். 8.5 சதவீதம் வட்டியில், 60 மாதங்களுக்கானதாகும் இந்த கடன்.

கொரோனா சிகிச்சைக்கு ஏற்கனவே பணம் செலுத்தி இருப்பின், அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதியும் திட்டத்தில் உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)