சில்லரை விலை பணவீக்கம் 6.3 சதவீதமாக அதிகரித்தது சில்லரை விலை பணவீக்கம் 6.3 சதவீதமாக அதிகரித்தது ...  பங்குச் சந்தை வளர்ச்சியால் ஜொலிக்காத தங்க இ.டி.எப்., பங்குச் சந்தை வளர்ச்சியால் ஜொலிக்காத தங்க இ.டி.எப்., ...
சில்லரை விற்பனை 75 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
00:41

புதுடில்லி:ஊரடங்குகள் காரண மாக, மே மாதத்தில் சில்லரை விற்பனை, கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, 75 சதவீதம் சரிந்துள்ளதாக, ‘இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்க’மான ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.

நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் 83 சதவீதமும்; கிழக்கு பகுதி களில், 75 சதவீதமும்; தெற்கு பகுதிகளில், 73 சதவீதமும் சரிவு ஏற்பட்டு உள்ளது.நாட்டின் ஒட்டுமொத்த சில்லரை விற்பனை, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 49 சதவீதம் சரிவை கண்டிருக்கிறது.

கடந்த 2019 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது, மதிப்பீட்டு மாதத்தில், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட தனிநபர் பராமரிப்பு பொருட்கள் விற்பனை, 87 சதவீதமும்; காலணிகள் விற்பனை, 86 சதவீதமும் சரிவை கண்டுள்ளன.ஊரடங்குகள் தளர்ந்து வரும் நிலையில், வரும் மாதங்களில் விற்பனை அதிகரிக்கும் என, சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)