சூடு பிடிக்கும் வாழைப்பழ ஏற்றுமதி சூடு பிடிக்கும் வாழைப்பழ ஏற்றுமதி ...  பொருளாதார மீட்சி இம்முறை படிப்படியாக தான் இருக்கும் பொருளாதார மீட்சி இம்முறை படிப்படியாக தான் இருக்கும் ...
தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றுமதி, இறக்குமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
22:58

புதுடில்லி:நடப்பு மாதம், 14ம் தேதி வரையிலான இரண்டு வாரங்களில், நாட்டின் ஏற்றுமதி, 46.43 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இக்காலகட்டத்தில் மொத்தம், 1.03 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலிய பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.ஏற்றுமதி மட்டுமின்றி, நாட்டின் இறக்குமதியும், இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இறக்குமதி, 98.33 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

கிட்டத்தட்ட, 1.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி ஆகியுள்ளன. நடப்பு மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் ஏற்றுமதி, 52.39 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில், 4.59 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி ஆகிஉள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில், 2.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியே நடந்துள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலக வங்கியின், ‘எளிதாக தொழில் செய்யும் நாடுகள்’ பட்டியல் தயாரிப்பில், முறைகேடுகள் நடந்திருப்பது ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த சில ஆண்டுகளில், கிட்டத்தட்ட 50 கோடி பேர் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான கடன் திட்டங்களை அரசு கொண்டுவந்த போதிலும், 83 ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் ஸ்மார்ட் டிவி சந்தை, 65 சதவீத வளர்ச்சியை ... மேலும்
business news
‘ஓலா’வின் ஓஹோ விற்பனை ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், இரண்டு நாட்களில் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)