ஆன்லைன் 'அதிரடி' விற்பனைகளுக்கு கடிவாளம் போடுகிறது மத்திய அரசு ஆன்லைன் 'அதிரடி' விற்பனைகளுக்கு கடிவாளம் போடுகிறது மத்திய அரசு ...  இறக்கை விரிக்கப் போகிறது ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் இறக்கை விரிக்கப் போகிறது ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் ...
புதிய பங்கு வெளியீடு 3 நிறுவனங்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2021
07:04

புதுடில்லி : ‘ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ், கிளீன் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, ஜி.ஆர்., இன்ப்ரா புராஜெக்ட்ஸ்’ ஆகிய மூன்று நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.

இம்மூன்று நிறுவனங்களும், கடந்த ஏப்ரலில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, ‘செபி’யிடம் விண்ணப்பித்திருந்தன.‘கிளீன் சயின்ஸ்’ நிறுவனம், 1,400 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின்போது, முழுக்க பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த, ‘ ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ்’, 800 கோடி ரூபாய் திரட்டும் முயற்சியில் உள்ளது. இதில், 250 கோடி ரூபாய்க்கு, புதிய பங்குகள் விற்பனை செய்யப்படும். ‘ஜி.ஆர்., இன்ப்ராபுராஜெக்ட்ஸ்’, 800 கோடி ரூபாயிலிருந்து, 1,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனமும், பங்குதாரர்களின் பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய உள்ளது. உதய்பூரைச் சேர்ந்த இந்நிறுவனம், நெடுஞ்சாலை திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலகளவிலான எரிசக்தி துறை நிறுவனமான, பி.பி., இந்தியாவில், ஜியோ – பி.பி., எனும் பிராண்டில், அதன் முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு பண்டிகை காலத்தில், ‘ஸ்மார்ட்போன்’ களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில் 57 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை:‘பேஸ்புக்’ நிறுவனம், அடுத்த வாரத்தில் தன்னுடைய பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ... மேலும்
business news
வெளிநாட்டில் ஜாக் மாசீன அரசால் சிக்கல்களுக்கு ஆளான, ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, ஒராண்டு ... மேலும்
business news
மும்பை:கொரோனா பாதிப்புகளை அடுத்து, இந்தியாவில் தங்கத்தின் தேவை, நடப்பு ஆண்டில் குறைவதற்கான வாய்ப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)