உலகின் பெரும் நன்கொடையாளர்  பட்டியல் முதலிடத்தில் இந்தியாவின் ஜாம்ஷெட் ஜி டாடா உலகின் பெரும் நன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில் இந்தியாவின் ஜாம்ஷெட் ... ...  ‘டிவி’ செயலிகளில் ஆதிக்கம் ‘கூகுள்’ மீது விசாரணை ‘டிவி’ செயலிகளில் ஆதிக்கம் ‘கூகுள்’ மீது விசாரணை ...
வளர்ச்சி 9.6 சதவீதம் மூடிஸ் நிறுவனம் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2021
21:42

புதுடில்லி:நடப்பு, 2021ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 9.6 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீசஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.இதற்கு முன் இந்நிறுவனம், வளர்ச்சி, 13.9 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை குறைத்து, 9.6 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், ஜூன் காலாண்டில், பொருளாதார சரிவை தடுப்பதில், வேகமாக தடுப்பூசிகளை போடுவது முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்துள்ளது.அறிக்கையில் மேலும் தெரிவிக்க பட்டு உள்ளதாவது:கடந்த ஏப்ரல், மே மாதங்களில், கொரோனா இரண்டாவது அலை, பொருளாதார செயல்பாட்டில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது, மாநிலங்கள் தடை உத்தரவுகளை தளர்த்தி வருவதால், பொருளாதார மீட்சி துவங்கி உள்ளது. அடுத்த, 2022ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)