‘பேடிஎம்’ நிர்வாக குழுவிலிருந்து சீன உறுப்பினர்கள் விலகல் ‘பேடிஎம்’ நிர்வாக குழுவிலிருந்து சீன உறுப்பினர்கள் விலகல் ...  வருமான வரி ரீபண்டு 37 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி ரீபண்டு 37 ஆயிரம் கோடி ரூபாய் ...
வளர்ச்சி 10 சதவீதம் ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2021
21:43

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ அறிவித்துள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம், வளர்ச்சி 12.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது, தன்னுடைய கணிப்பை மாற்றி, குறைத்து அறிவித்து உள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மீட்சி தாமதமாக இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும்.வங்கிகளின் முன்னால் உள்ள சவால்கள், கொரோனா இரண்டாவது அலையால் அதிகரித்துள்ளன.

நடப்பு நிதியாண்டில், வங்கிகளின் வணிகம் மற்றும் வருவாய் உருவாக்கம் இதனால் பாதிக்கப்படக்கூடும்.தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்தும் நிலையில், பொருளாதார மீட்சியையும், நுகர்வோர் நம்பிக்கையையும் மீட்டெடுக்க முடியும். அப்படி இல்லாத நிலையில், பொருளாதார மீட்சி, அடுத்தடுத்து வரும் அலைககளாலும், ஊரடங்குகளாலும் பாதிக்கப்படும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)