முதலீட்டாளர்களை சுண்டி இழுக்கும் தங்க இ.டி.எப்., பண்டு முதலீட்டாளர்களை சுண்டி இழுக்கும் தங்க இ.டி.எப்., பண்டு ...  பங்கு வெளியீட்டுக்கு வரும்  ‘எச்.பி., அடெசிவ்ஸ்’ பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘எச்.பி., அடெசிவ்ஸ்’ ...
சில்லரை விற்பனை 50 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2021
04:00

புதுடில்லி, : நாட்டின் சில்லரை விற்பனை, கடந்த ஜூன் மாதத்தில் 50 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டிருப்பதாக, சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான, ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜூன் மாதத்தில், கொரோனா காரணமாக பல மாநிலங்களில் தடை உத்தரவுகள் நீட்டிக்கப்பட்ட காரணத்தால், இம்மாதத்தில் விற்பனை, கொரோனாவுக்கு முந்தைய, 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 50 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.கடந்த ஜூன் மாதத்தில், விளையாட்டுகளுக்கான பொருட்கள் விற்பனையில் 66 சதவீதம் அளவுக்கு, மிக அதிகமான சரிவு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சாதனங்கள் விற்பனை, 46 சதவீதம் சரிவைக் கண்டு உள்ளது.
உணவுப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை 7 சதவீதமாக, மிக குறைந்த அளவிலான சரிவைக் கண்டுள்ளன.கிழக்கு பகுதிகளில் 55 சதவீதமும்; தெற்கு, மேற்கு பகுதிகளில் 50 சதவீதமும்; வடக்கில் 43 சதவீதமும், விற்பனையில் சரிவு காணப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:இந்தியாவில், செயற்கைக்கோள் அடிப்படையிலான ‘பிராட்பேண்டு’ இணைய சேவைகளை வழங்க, எலான் மஸ்க் ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’ அதன் மருந்து வணிகத்துக்காக, ‘அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்’ ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் எட்டாம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, நாளை ... மேலும்
business news
அன்னிய செலாவணி இருப்புநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 2,168 கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)