பங்கு வெளியீட்டில் ‘தேவ்யானி இன்டர்நேஷனல்’ பங்கு வெளியீட்டில் ‘தேவ்யானி இன்டர்நேஷனல்’ ...  பங்கு வெளியீட்டுக்கு வரும்  ‘ஸ்டார் ஹெல்த்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘ஸ்டார் ஹெல்த்’ நிறுவனம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘கிளென்மார்க் லைப் சயின்சஸ்’ 27ம் தேதி பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2021
19:51

புதுடில்லி:‘கிளென்மார்க் லைப் சயின்சஸ்’ நிறுவனம், 27ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்கின் விலை, 695- – 720 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் புதிய பங்கு வெளியீடு, இம்மாதம் 27ம் தேதி துவங்கி, 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிறுவனம், கிளென்மார்க் பார்மசூட்டிக்கல்சின் துணை நிறுவனமாகும். இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,513 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1,060 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும்; கிளென்மார்க் பார்மா நிறுவனத்தின் வசம் இருக்கும், 63 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரும் பட்சத்தில், இம்மாதத்தில் இது, ஐந்தாவது நிறுவனமாக இருக்கும். இதற்கு முன் இம்மாதத்தில், ஜி.ஆர்.இன்ப்ராபுராஜெக்ட்ஸ், கிளீன் சயின்சஸ் அண்டு டெக்னாலஜி, ஸொமேட்டா, தத்வா சிந்தன் பார்மா ஆகிய நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி:புதிய தலைமுறை ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களான ‘ஸொமாட்டோ, பேடிஎம்’ வரிசையில், அடுத்து, ‘பாலிசிபஜார்’ ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய பத்திர சந்தையில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பு, அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக, ... மேலும்
business news
புதுடில்லி:‘ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் ... மேலும்
business news
புதுடில்லி:‘பீட்சா ஹட், கே.எப்.சி., கோஸ்டா காபி’ ஆகியவற்றுக்கான இந்திய உரிமம் பெற்றுள்ள, ‘தேவ்யானி ... மேலும்
business news
பங்கு வர்த்தகத்தில் இடர் இருப்பது போலவே, பொது பங்கு வெளியீட்டிலும் இடர் உள்ளதை முதலீட்டாளர்கள் அறிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)