வீட்டு கடனுக்கும், மனை கடனுக்கும் உள்ள  வேறுபாடுகள் என்ன? வீட்டு கடனுக்கும், மனை கடனுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? ...  மீண்டும் அதிகரிக்க துவங்கியது வீடு வாங்குவதற்கான தேடல் மீண்டும் அதிகரிக்க துவங்கியது வீடு வாங்குவதற்கான தேடல் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் முதலீடு தொற்றையும் மீறி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2021
20:01

புதுடில்லி, ஜூலை 22–நடப்பு ஆண்டில், ரியல் எஸ்டேட் துறையில் நிறுவன முதலீடு, 4 சதவீதம் உயர்ந்து, 37 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக உயரும் என, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘கோலியர்ஸ்’ தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகளுக்கு இடையே, முதலீட்டாளர்கள், கவர்ச்சிகரமான மதிப்பீடு கொண்டவற்றில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில், இத்துறையில், நிறுவன முதலீடு 36 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு ஆண்டில், இத்துறையில் முதல் ஆறு மாதங்களில் முதலீடு, 21 ஆயிரத்து, 750 கோடி ரூபாயாக உள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, இரு மடங்கு அதிகமாகும்.நடப்பு ஆண்டில் இதுவரை செய்யப்பட்ட மொத்த முதலீட்டில், 35 சதவீதம், அலுவலக கட்டடங்கள் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொழிற்சாலை மற்றும் கிடங்குகள் பிரிவில் 5,813 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.அதேசமயம், வீடுகள் பிரிவில், 4 சதவீதம் அளவுக்கே முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி,-–வீடுகளின் விலை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, ... மேலும்
business news
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், ‘டாப் 1’ கோடீஸ்வரர் என்ற சிறப்பை, டி.எல்.எப்., நிறுவன தலைவர் ராஜீவ் சிங் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 8 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பதில், உலகளவில், இந்தியா 51வது இடத்தில் இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)